Posts

Showing posts with the label Priya Atlee

"அட... அட்லியா இது..?" - மிஸ் பண்ணிடாதிங்க..! - ப்ரியா அட்லி வெளியிட்ட இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

Image
  இயக்குனர் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி அதன் மூலம் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.    இதையடுத்து அவர் ஷாருக் கான் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக சமீபகாலமாக பாலிவுட்டில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் இயக்கும் படத்துக்கான வேலைகள் மும்முரமாக இப்போது நடைபெற்று வருகின்றன.    இந்நிலையில் திரைக்கதையை எல்லாம் முடித்து இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக அட்லி படம் என்றாலே ஏதேனும் ஒரு படத்தின் காப்பியாகதான் இருக்கும் என்று ஒரு கருத்து உள்ளது.    அந்த வகையில் இப்போது அட்லி எழுதியுள்ள கதை சில பல வருடங்களுக்கு முன்னர் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான பேரரசு என்ற படத்தின் கதையை ஆட்டைய போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சத்ரியன் கதையைதான் தெறி ஆக்கினார் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.   நயன்தாராவுக்கு நெருக்கமான இயக்குநர் அட்லி, ஷாருக்கானை வைத்து இந்தியில் படம் பண்ணுகிறார். நான் பாலிவுட் போகும் போது என்னோடு சேர்ந்து நீங்களும் வர வேண்டும் ...