அவன் என்னை விட சின்ன பையன்.. வயசு வித்தியாசம் பாக்கம.. தாய்ப்பால் கேட்டு நுழைந்து அதை ரசிப்பாங்க..
நாம் எவ்வளவோ கிரைம் கதைகளை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என தொடர்ச்சியாக படம் எடுத்து அந்த படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியது. அது என்ன கிரைம் சம்பவம். அது என்ன படம்..? என்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். 2000-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி, கர்நாடகாவின் காமாட்சிபாளையம் பகுதியில் 42 வயதான சுதாமணி என்ற பெண் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்தில் கடும் தாக்குதல் தடயங்கள் இருந்தன. அருகில் ஒரு செம்பு தண்ணீர், சாப்பாட்டுத் தட்டு, மற்றும் சில பீடிகள் கிடந்தது ஆரம்பத்தில் போலீசை குழப்பியது. வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால், கொள்ளைதான் மோட்டிவ் என்று நினைத்தனர். ஆனால் பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி : சுதாமணி கொலைக்கு முன் பல மணி நேரம் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியிருந்தார். ஒரு வருடம் கழித்து, 2001 மே மாதம், ஹோசூர் அருகே கான்வென்ட் ரோடு பகுதியில் 70 வயதான மீனா மற்றும் அவரது வீட்டு வேலைக்காரி 30 வயதான பிரேமா மேரி ஆகியோர் அதே முறையில் கொலை செய்யப்பட்டனர். கழுத்தி...