வெறித்தனம்.. தரமான பதிலடி.. ஹீரோயின்களுக்கு ஏன் சம்பளம் குறைவு.. அமீர் கான் அதிர வைக்கும் பதில்..
சமீபத்தில் ஊடகம் ஒன்றின் பேட்டியில் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டார் அவருடன் முன்னணி பாலிவுட் நடிகைகளான ராணி முகர்ஜி மற்றும் கரீனா கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் சினிமாவில் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவு. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு அமர்ந்திருந்த நடிகைகள் ராணி முகர்ஜி மற்றும் கரீனா கபூர் இருவரும் இது நியாயமற்றது. இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் ஹீரோயின்களுக்கு கிடைப்பதில்லை. இது அநியாயம், பாலின பாகுபாட்டின் ஒரு பகுதி என்று கூறினார்கள். இதே கேள்வியை அங்கு அமர்ந்திருந்த நடிகர் அமீர்கான் இடமும் கேட்டார்கள். அதற்கு அமீர்கான் கொடுத்த பதில் நடிகைகள் ராணி முகர்ஜி மற்றும் கரீனா கபூரை வாயடைக்க செய்துவிட்டது. இறுதியில், ஆம் நாங்கள் ஆமீர் கான் சொன்னதை ஏற்றுக்கொள்கிறோம் என்று இருவரும் சரணடைந்து விட்டார்கள். அப்படி ஒரு பதிலை ஆமீர்கான் கொடுத்திருக்கிறார். அவர் என்ன கூறினார் என்று பார்க்கலாம். அவர் கூறியதாவது, நான் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு அதிக சம்பளம் வழங்கப...