Posts

Showing posts with the label Chidambaram crime

அண்ணியை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்த கொழுந்தன்கள்.. வீட்டு வாசலில் துண்டு துண்டாக கிடந்த சடலம்.. குலைநடுங்க வைக்கும் தகவல்..

Image
சிதம்பரம், டிசம்பர் 7 : கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகிலுள்ள காட்டுக்கூடலூர் பகுதியில் உள்ள குளத்தங்கரை தெருவில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. குடும்ப உறவுகளை கேவலப்படுத்தும் வகையில், அண்ணியை பாலியல் வன்புணர்வு செய்து, பின்னர் பழிவாங்கும் நோக்கில் சரமாரியாக வெட்டி கொலை செய்த கொழுந்தனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கிராமப்புறங்களில் உள்ள குடும்ப பிரச்னைகளின் இருண்ட முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 38) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசி (வயது 32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கோபாலகிருஷ்ணன், மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரத்தில் வீட்டை விட்டு பிரிந்து சென்றார். இதனால், தமிழரசி தனது இரு மகன்களுடனும், மாமியாருடனும் கோபாலகிருஷ்ணனின் வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வந்தார். ஆனால், இங்குதான் கொடூரத்தின் ஆரம்பம்! கோபாலகிருஷ்ணனின் தம்பிகளான பாலகிருஷ்ணன் (வயது 35) மற்றும் முருகானந்தம் ...