“அடங்காத உடலுறவு வெறி..” தன்னை விட 10 வயது குறைவான கணவருக்கு 33 வயது பெண் செய்த கொடூரம்!
தென்காசி மாவட்டம், குத்துக்கல் வலசை அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான அபிராமி என்பவர், தனது 23 வயதான இரண்டாவது கணவரான காளிராஜை தனது மற்றொரு கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரத்தை செய்து இரண்டு ஆண்டுகளாக உண்மையை மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபிராமி சொந்தமாக ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அவருக்கு முதல் திருமணத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் தங்கராஜ் உடனான தகராறுக்குப் பின் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் தனது பார்லர் வருமானத்தில் குழந்தைகளை வளர்த்து வந்த அபிராமிக்கு, அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான காளிராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. கணவர் இல்லாமல் தனிமையில் தவித்து வந்த அபிராமி தன்னை விட பத்து வயது குறைந்தவர் என தெரிந்தும் கள்ள உறவை வளர்த்தார். அடிக்கடி வெளியே செல்வது, உல்லாசமாக இருப்பது என நாட்கள் நகர்ந்தது. ஒரு கட்டத்தில், காளிராஜின் பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு ஒரு வருட காலம் வரை காளிராஜ் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். பின்னர் அபிராம...