Posts

Showing posts with the label nervous

17 வயதில் 3 பெரிய இயக்குனர்கள் முன் அப்படி நின்றேன்! அவருக்கு உடம்பு நடுங்கிருச்சு! ரகசியம் உடைத்த சுவர்ணமால்யா!

Image
தமிழ் சினிமாவின் கிளாசிக் காதல் படமான 'அலைபாயுதே' (2000) வெளியாகி 25 ஆண்டுகள் ஆனாலும், அதன் பின்னணிக் கதைகள் இன்றும் ரசிகர்களை வியக்க வைக்கின்றன. இப்படத்தில் இளம் வயதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுவர்ணமால்யா தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த நினைவுகள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சுவர்ணமால்யாவின் நெகிழ்ச்சியான பகிர்வு: "17 வயதில் அலைபாயுதே படத்தில் நடிக்கும் போது, முதல் காட்சி என்னுடைய காட்சியைத் தான் படம் எடுக்க ஆரம்பித்தார்கள். கேமராவுக்கு பின்னால் பிசி ஸ்ரீராம் (ஒளிப்பதிவாளர்), அவருக்கு பின்னால் மணிரத்னம் (இயக்குநர்), அவருக்கு பின்னால் சேகர் கபூர் (புகழ்பெற்ற இயக்குநர்) என மூன்று பெரிய திரைப்பட பிரமுகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் முன்னால் நடிப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். மாதவன் சார் நடிப்பதற்கு தயாரானார். 'இளம் கன்று பயமறியாது' என்பது போல, அந்த மூன்று பேரைப் பற்றியும் எனக்கு பெரிய அளவில் எந்த அறிவும் அப்போது இல்லை. அதனால் பயமே இல்லாமல் சாதாரணமாக நின்று கொண்டிருந்தேன். ஆனால் மாதவனுக்கு அந்த மூன்று பேரைப் பற்றி ந...