Posts

Showing posts with the label acting career

என்னோட கர்ப்பம் தான் இதற்கு காரணம்! குண்டை தூக்கி போட்ட நடிகை திரிஷா! BLAST ஆகி கிடக்கும் இண்டர்நெட்!

Image
தென்னிந்திய சினிமா நடிகை திரிஷா இப்போது சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கிறார். தமிழ் சூப்பர் ஸ்டார், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விவகாரம் வைரலாகி வரும் நிலையில், விஜய் - திரிஷா இடையே காதல் உறவு என்ற ஊகங்கள் இப்போது ஹாட் டாபிக் ஆகியுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு (கல்பாத்தி அகோரம் இல்லம் திருமணம்) விஜயும் திரிஷாவும் ஒரே காரில் வந்ததுடன், ஒரே நிற பட்டு உடைகள் அணிந்து ஜோடியாகக் காணப்பட்டனர். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. இருவரும் மணமக்களை வாழ்த்தி மேடையில் நின்ற வீடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதா, விஜயிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் (extramarital affair) இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். "தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் அந்த நடிகை யார் என்று வெளியிடுவேன்" ...