“7 குழந்தைகளின் தாய்.. அடங்காத உடலுறவு வெறி..” வினோதமான முறையில் காதலனுடன் உல்லாசம்.. அரங்கேறிய கொடூரம்..
உத்தரப் பிரதேசம், காசியாபாத்: கள்ள உறவால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியையும் அவளது கள்ளத் தோழனையும் 7 வயது மகன் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் மாவட்டம் ட்ரோனிக்கா நகரின் ராம்பார்க் காலனியைச் சேர்ந்த 38 வயது ரஷீத், தனது 36 வயது மனைவி ஷப்னம் மற்றும் அவரது நண்பரான 32 வயது ஃபாஹீம் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த கொடூர சம்பவம் திங்கள்கிழமை (மார்ச் 24) இரவு நடைபெற்றது. ரஷீதும் ஷப்னமும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 1.5 வயது முதல் 20 வயது வரை ஏழு குழந்தைகள் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்களது மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்றது. சம்பவம் எப்படி நடந்தது? ரஷீத், தனது நண்பரும் சக ஊழியருமான ஃபாஹீமை வீட்டுக்கு இரவு உணவுக்கு அழைத்திருந்தார். மூவரும் சேர்ந்து உணவு அருந்தி புகை பிடித்த பிறகு, நள்ளிரவு நேரத்தில் வாக்குவாதம் முற்றியது. 7 வயது மகன் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, உரத்த குரல் கேட்டு அறைக்குள் வந்தார். அப்போது ரஷீத் அலமாரியில் இருந்து துப்பாக்கியை எடுத்து முதலில் ஃபாஹீமின் ...