Posts

Showing posts with the label Kerala Idukki

உடலுறவின் போது மனைவியின் உள்ளாடையை பார்த்து ஷாக் ஆன கணவன்.. CCTVயால் உடைந்த ரகசியம்..

Image
இடுக்கி, அக்டோபர் 1, 2025 : கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தை சில மாதங்களுக்கு முன் உலுக்கிய ஒரு கொலை சம்பவம், பாலம் ஒன்றின் அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 40 வயது அச்சுதன் என்ற சிற்றுண்டி உணவக உரிமையாளரின் மரணம். இதற்கு பின்னால், 'வடிவேலு' வசனத்தை நினைவூட்டும் கடுமையான திருப்பங்கள் மறைந்திருந்தன. "ஊராடா இது..? இவன் பொண்டாட்டிய அவன், வெச்சிருக்கேன்றான்... அவன் பொண்டாட்டியை இவன் வெச்சிருக்கேன்றான்!" என்ற வடிவேலு காமெடி ஒன்றை கேள்வி பட்டிருப்பீர்கள். அது தான், இந்தக் கொடூர கதையின் சாராம்சம். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்தக் கிரைம் கதை, இடம் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இருந்தாலும், அதன் தீவிரத்தை மறைக்க முடியாது. வாங்க கதைக்குள்ள போகலாம், இடுக்கி மாவட்டத்தில், அச்சுதன் மற்றும் அவரது மனைவி கேசவி தம்பதியினர், டவுனுக்குள் முக்கியமான பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட சிற்றுண்டி உணவகங்களை நடத்தி, இட்லி-பரோட்டா-துரித உணவுகளால் பணக்காரர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் உணவகங்களுக்கு 'தனி மவுசு' உருவானது. இதனால், அவர்களின் காட்டில் பண மழை...