Posts

Showing posts with the label hired goons

அந்த இடத்திலேயே மனைவி உல்லாசம்.. உடன் இருந்த நபரை பார்த்து அதிர்ந்து போன கணவன்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மேவலூர்குப்பம் என்ற சிறிய கிராமத்தில், பேரம்பாக்கம்-தண்டலம் சாலையில் ஒரு சிறு பிரியாணி கடை நடத்தி வந்தார் 47 வயது ஹரிகிருஷ்ணன். அவரது மனைவி பவானி, 38 வயதுடையவர், கணவனுக்கு கடையில் உறுதுணையாக இருந்தார். இவர்களது வாழ்க்கை, வெளியில் பார்க்க அமைதியானதாகவே தோன்றியது. ஆனால், அந்த அமைதியின் பின்னால் ஒரு மாபெரும் புயல் காத்திருந்தது. காதல் மலர்ந்த இடம் ஹரிகிருஷ்ணனின் கடையில் வேலை செய்து வந்தவர் திருவாரூரைச் சேர்ந்த 36 வயது மதன்ராஜ், ஒரு விரியாணி மாஸ்டர். அவர் பவானிக்கு விரியாணி பக்குவம் சொல்லிக்கொடுப்பதாக ஆரம்பித்த உறவு, படிப்படியாக நெருக்கமானது. இருவரும் தனிமையில் சந்தித்து, திருமணத்தைத் தாண்டிய ஒரு உறவை வளர்த்து வந்தனர். இதை அறிந்த ஹரிகிருஷ்ணனுக்கு சந்தேகம் எழ, கடையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினார். கேமராக்கள் உண்மையை உரக்கக் கூறின. பவானியும் மதன்ராஜும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளைப் பார்த்த ஹரிகிருஷ்ணன், மனைவியைக் கண்டித்து, மதன்ராஜை வேலையை விட்டு நீக்கினார். இந்த நடவடிக்கை பவானிக்கும் மதன்ராஜுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியத...