Posts

Showing posts with the label loss

“சென்னை OYO அறையில் இரண்டு IT ஊழியர்களின் உயிரை பறித்த ஓரினச்சேர்கை” அந்த உறுப்பை கடித்து.. நடுங்க வைக்கும் வாட்சப் Chat!

Image
சென்னையின் பரபரப்பான IT நகரத்தில், ஒரு ஹோட்டல் அறையில் நடந்த காதல் - வெறுப்பு - கொலை - தற்கொலை சம்பவம் இன்னும் பலரது மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் வலி கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. அர்ஜுன் – 28 வயது, சென்னை ஒரு பெரிய MNC-யில் Senior Developer. அமைதியானவன், குடும்பத்திடம் ரகசியங்களை வைத்திருப்பவன். விக்ரம் – 27 வயது, அதே கம்பெனியில் UI/UX Designer. உணர்ச்சி வசப்படுபவன், பொறாமை அதிகம்.ப்ரியா – அர்ஜுனின் அக்கா, பெங்களூருவில் இருக்கிறாள். அர்ஜுனும் விக்ரமும் இரண்டு வருடங்களாக ரகசியமாக ஓரினக் காதலில் இருந்தார்கள். இருவரும் ஒரே டீமில் வேலை செய்ததால், ஆபீஸ் டிரிப், லேட் நைட் கோடிங், வீகெண்ட் ஸ்டேகேஷன் என எல்லாமே அவர்களுக்கு சொந்தமான நினைவுகளாக மாறியது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக விஷயங்கள் மாறத் தொடங்கின. விக்ரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவன் அம்மா நெருக்கடி கொடுத்தார். அர்ஜுனோ தன் குடும்பத்திடம் எதுவும் சொல்லத் தயாராக இல்லை. "நம்ம ரிலேஷன்ஷிப் இன்னும் எத்தனை நாள் இப்படி ரகசியமா இருக்க முடியும்?" என்று விக்ரம் அடிக்கடி கே...

ஆசையாக கொடுக்க வந்த மனைவி.. உயிரை பறித்த சிறு தவறு.. “Final Destination” படத்தை மிஞ்சிய காட்பாடி கொடூரம்..

Image
நீங்கள் அனைவரும் பைனல் டெஸ்டினேஷன் என்ற படத்தை பார்த்திருப்பீர்கள் கிட்டத்தட்ட ஏழு பாகங்கள் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாக்கப்பட்டு வெளியானது. இந்த படத்தின் சாராம்சம் என்ன என்றால் நாம் கவனக்குறைவால் செய்யக்கூடிய மிகச்சிறிய தவறு நினைத்து கூட பார்க்க முடியாத மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பது தான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. இதுதான் படத்தின் ஏழு பாகங்களிலும் நாம் பார்த்திருப்போம். அதே வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரு கொடூரம் அரங்கேறி இருக்கிறது. தன்னுடைய அடையாள அட்டையை கவனக்குறைவாக மறந்து வைத்த கணவன். அதை எடுத்து வர சென்ற மனைவிக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றிய உண்மை சம்பவம் தான் இது. வேலூர் மாவட்டம், பொய்கை பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (35), 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (32), மூன்று பிள்ளைகளின் தாய். கடந்த மாதம் விடுமுறைக்காக ஊருக்கு வந்த பிரபாகரன், பணிக்குத் திரும்ப காட்பாடி ரயில் நிலையத்திற்கு மனைவியுடன் ஆட்டோவில் வந்தார். சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய பிரபாகரன், தனது அடையாள அட்டையை வீட்டில் மறந்துவிட்டதா...