Posts

Showing posts with the label Pavani Retti

நாங்க பிரிந்து தான் வாழ்கிறோம் பாவனி ரெட்டி கண்ணீருடன் கூறிய அதிர்ச்சி காரணம்!

Image
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 மூலம் புகழ் பெற்ற நடிகை பாவனி ரெட்டி தனது கணவர் அமீர் உடன் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பேட்டி சமீபத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாவனி ரெட்டியும் அமீரும் பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் தொடங்கி, பல சர்ச்சைகளுக்கு இடையே காதலை உறுதி செய்து, கடந்த ஆண்டு (2025 ஏப்ரல் 20) பிரம்மாண்டமான திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது மற்றும் பிரியங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கனவு இல்லம் கட்டுவது உள்ளிட்ட மகிழ்ச்சி செய்திகளை பகிர்ந்து வந்தனர். ஆனால் தற்போது, திருமணமாகி சில மாதங்களிலேயே இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக பாவனி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: "அமீரின் ஆசைக்கும், கனவுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் சென்னையில் இருந்தால் அமீர் எப்போதும் என்னுடனே இருப்பார். இதனால் அவரால் தனது இலக்கை நோக்கி முழுமையாக ஓட முடியாது. இதற்காகத்தான் ந...