Posts

Showing posts with the label human trafficking

வீடு முழுக்க ஆணுறை.. பள்ளி மாணவிகளுடன் 35 வயசு பெண் செய்த அசிங்கம்.. நடுங்கிய காவல்நிலையம்!

Image
கடலூர் மாவட்டம், திட்டக்குடி என்ற சிறிய ஊரில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொடூர இரவு தொடங்கியது. அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த 13 வயது சிறுமியும், எட்டாம் வகுப்பு படித்த 14 வயது சிறுமியும் சிறந்த தோழிகளாக இருந்தனர். பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில், அவர்களின் வாழ்க்கை என்றென்றும் மாறிவிடும் ஒரு சூழ்ச்சியின் வலையில் சிக்கின. ஊரில் இட்லி கடை நடத்தி வந்த தனலட்சுமி (35) என்ற பெண், அந்த இரண்டு சிறுமிகளையும் ஆசை வார்த்தை கூறி தனது கள்ளக்காதலன் ஆனந்தராஜ்னின் காம வெறிக்கு இரையாக்கினாள். விவரம் புரியாமல் பணிந்த சிறுமிகளை தொடர்ந்து மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் கொடுத்து தன்னுடைய சுய லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டாள் தனலட்சுமி.அந்த, அப்பாவி குழந்தைகள் தப்ப முடியவில்லை. காதலனின் பசி தீர்ந்ததும், தனலட்சுமி அடுத்த திட்டத்தை வகுத்தாள் – அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவது. விருதாச்சலத்தில் தனக்கு தெரிந்த விபச்சார புரோக்கரான கலாவின் வீட்டுக்கு சிறுமிகளை கடத்திச் சென்றாள். அங்கு அன்பு என்ற செல்வராஜ் மூலம் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். பின்னர், திட்டக்குடியைச் சேர்ந்த மத...

ம்மா.. வேணாம்மா.. விட்ருமா.. கதறிய மகள்.. ஆடைகளை கழட்டி பெற்ற தாயே செய்த கேடு கெட்ட செயல்.. பகீர் சம்பவம்..

Image
சென்னை : வாழ்க்கையில் "செட்டில்" ஆக வேண்டும் என்கிற ஆசையில், பணத்திற்காக சொந்த மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோவாக பதிவு செய்து ஆன்லைனில் விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை மயிலாப்பூரில் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட தம்பதியை கோட்டூர்ப்புறம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வீடியோக்களை வாங்கியவர்களும் பிடிபடும் நிலையில் உள்ளனர். போலீசாருக்கு அநாமதேயமாக ஒரு தகவல் வந்தது. "சார், என் பெயரை கேட்க வேண்டாம். பக்கத்து தெருவில் ஒருவர் செல்போனில் ஏகப்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் வைத்திருக்கிறார். அதில் சொந்த மகளின் வீடியோக்களையும் விற்று பணம் பார்க்கிறார்" என்று சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு நபர் தொலைபேசியில் தெரிவித்தார். இந்த தகவலை உள்வாங்கிய போலீசார், உடனடியாக நேரில் சென்று விசாரிக்க முடிவு செய்தனர். அநாமதேய தகவல் அளித்தவரை அழைத்து, "நாங்கள் வருகிறோம். செல்போனில் ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பவர் யார் என்று காட்டுங்கள்" என்று கூறினர். அவர் போலீசாரை மயிலாப்பூருக்கு வரவழைத்து, பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டைக் காட்டின...