Posts

Showing posts with the label Ambattur

16 வயது மாணவி கர்ப்பம்.. விசாரணையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.. 19 வயது குற்றவாளி சிக்கியது எப்படி..?

Image
சென்னை, டிசம்பர் 11 : சென்னை அருகேயுள்ள அம்பத்தூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலித்து, கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு வீசிங் (ஆஸ்துமா) மற்றும் டிபி (காசநோய்) போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது, அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தது. கொரட்டூர் போலீசார் இந்த தகவலை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர். மகளிர் காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். முதலில், கர்ப்பத்துக்கு காரணமானவரின் பெயர் ம...

உடல் ரீதியிலான உறவு..? கையும் களவுமாக சிக்கிய ஆசிரியை.. அந்த உறுப்பில் பரிசோதனை.. பகீர் தகவல்கள்..

Image
அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு டீச்சராக இருந்து வரும் ஊர்மிளாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பள்ளியில் பாடம் நடத்திய பிறகு மாலை நேரத்தில் தனது வீட்டில் வைத்தே மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடம் நடத்தி இருக்கிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் டியூசனில் சேர்ந்து படித்து உள்ளனர். கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவரும் ஆசிரியை ஊர்மிளாவிடம் டியூசனுக்கு சென்று படித்து உள்ளார். இந்த பிளஸ்-2 மாணவனை ஆசிரியை ஊர்மிளா காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். மாணவனுக்கு பள்ளி பாடத்துடன் சேர்த்து காதல் பாடத்தையும் அவர் கற்றுக்கொடுத்துள்ளார். இப்படி ஊர்மிளா டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார். இருவரும் அருகருகே நின்ற படி செல்போனில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இந்த படங்களை இருவருமே வாட்ஸ்அப்பில் பகிர்ந்து தங்களது பழக்கத்தை அதிகரித்துள்ளனர். இப்படி பிளஸ்-2 ஆசிரியை-மாணவனின் காதல் நீண்டு ...