Posts

Showing posts with the label Azharuddin Mohammed Ismail

ஆஸ்கார் வென்ற "ஸ்லம்டாக் மில்லியனர்" சிறுவன் போதை பழக்கத்தால் எப்படி ஆகிவிட்டார் பாருங்க..! - பலரையும் அதிர வைத்த தகவல

Image
கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி இந்தியா முழுதும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்து பல விருதுகளை குவித்த திரைப்படம் "ஸ்லம்டாக் மில்லியனர்". வெறும் 15 கோடியில் புதுமுக நடிகர் நடிகைகள் மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுதும் 377 கோடி ரூபாயை வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது. இந்த படத்தில்அசாருதின் முகமது இஸ்மாயில் என்ற சிறுவன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளை பெற்றார். இவர் நிஜ வாழ்க்கையிலேயே சேரியில் பிறந்து வழர்ந்தவர் தான். இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்தார். படத்தில் நடிக்கும் முன்னர் இவருக்கு சொந்த வீடு கூட கிடையாது. சேரியில் பத்துக்கு பத்து என்ற அளவில் உள்ள தகர கொட்டாய் தான் இவரது வீடு. இதனை அறிந்த படத்தின் இயக்குனர் படம் வெளியான கையேடு இவருக்கு 45 லட்சம் மதிப்பில் ஒரு வீடு ஒன்றை வாங்கிகொடுத்தார். ஆனால், காலஓட்டம் அந்த சிறுவனை மீண்டும் பத்துக்கு பத்து என்ற தகரகொட்டாய்க்கு அனுப்பிவிட்டது வேதனையான விஷயம். ஆம், ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்கு பிறகு பெரிய பட வாய்புகள் எதுவும் இல்லாததால் கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார் அசார். ...