Posts

Showing posts with the label hearing

“இது கடைசி எச்சரிக்கை!" விஜய்க்கு சங்கீதா சாட்டையடி

Image
செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 20, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த வழக்கில் நடிகர் விஜய் நேரில் ஆஜராவாரா அல்லது தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளிப்பாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை. இந்நிலையில், சங்கீதா தரப்பில் இருந்து சில முக்கிய தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சங்கீதா மீது தேவையற்ற, உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரப்பினால், ஏப்ரல் 20ஆம் தேதி நீதிமன்ற விசாரணை முடிந்த உடன் ஊடகங்களை சந்தித்து பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான வாய்ப்பை நடிகர் விஜய் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் சங்கீதா தரப்பு வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை நடிகர் விஜய்க்கு கடைசி எச்சரிக்கையாக பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதிகபட்சம் கூடுமானவரை நடிகர் விஜய் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதை தவிர்த்துவிடுவார் என்றும், தனது வழக்கறிஞர் மூலமாகவே வழக்கை எதிர்கொள்வார் என்றும் தெரிவிக்...