மருமகனுடன் மாமியார் அதை வைத்து உல்லாசம்.. நேரில் பார்த்த கணவன்.. அமைதியாய் இருந்த மகள்.. அரங்கேறிய கொடூரம்..
நந்தியால் (ஆந்திரா) : கணவருக்கு தெரியவந்ததால் ஆத்திரமடைந்த மனைவி, தன் மூத்த மகளின் கணவரான மருமகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தியால் மாவட்டம், நந்தமூரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குர்ரப்பா (வயது 50க்கு மேல்). இவரது மனைவி சுபத்ரா. இத்தம்பதிக்கு பூர்ணிமா, காவியா, திவ்யா என மூன்று மகள்கள். மூத்த மகள் பூர்ணிமாவுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் லிங்கமய்யா என்பவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மருமகன் லிங்கமய்யா அடிக்கடி மாமியார் வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், மாமியார் சுபத்ராவுக்கும் மருமகனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இதை வீட்டில் உள்ள இளைய மகள்கள் காவியாவும் திவ்யாவும் சந்தேகப்பட்டனர். அம்மா தனியாக அறையில் மருமகனுடன் பேசுவது, மருமகன் அவர்களிடமும் தவறான முறையில் நடந்து கொள்வது என பல சம்பவங்கள் நடந்தன.ஒரு நாள் இளைய மகள்கள் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த சுபத்ராவும் மருமகன் லிங்கமய்யாவும் தகாத முறையில் இருந்தனர். அப்போது வேலை முடிந்து திடீரென வீடு திரும்பிய குர்ரப்பா, வீ...