Posts

Showing posts with the label Nithya Menen

ரொம்ப டைட்டா இருக்கு.. எனக்கு சுத்தமா பிடிக்கல.. இதை சொல்ல எனக்கு கூச்சமில்லை.. நித்யா மேனன் பேச்சு.. ரசிகர்கள் ஷாக்..!

Image
நடிகை நித்யா மேனன் சினிமா துறையில் இருப்பது தனக்கு மிகவும் பிடிக்காத ஒன்று என தெரிவித்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், தனது தற்போதைய வாழ்க்கை முறையால் ஏற்படும் இறுக்கம் மற்றும் சுதந்திரமின்மை குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். நித்யா மேனன் கூறியதாவது: "எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்றால் அது சினிமாவில் நடிகையாக இருப்பது தான். இப்போது விட்டால் கூட நான் சினிமாவை விட்டு வெளியே சென்று விடுவேன். ஒரு நடிகையாக இருப்பதால் மிகவும் இறுக்கமான ஒரு சூழலில் நான் இருக்கிறேன். என்னால் மற்ற பெண்களைப் போல சாதாரணமாக வெளியே சென்று வர முடியாது. ஷாப்பிங் செல்ல முடியாது, தியேட்டருக்கு படம் பார்க்க முடியாது. ஒரு டைட்டான (tightened / இறுக்கமான) சூழ்நிலையில் தான் நான் இருக்கிறேன். பிறகு ஏன் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கலாம். என்னுடைய சூழ்நிலை காரணமாக தொடர்ந்து நான் சினிமாவில் நடிக்க வேண்டிய சூழலில் இருக்கிறேன். எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள். அதேபோலத்தான் நானும் சினிமாவில் வந்து வேலை செய்கிறேன், பணம் சம்பாதிக்கிறேன். ஆனால் என்னால் வெளியே சென்று ...

தனியாக இருக்கும் போது நான் இதை பண்ணுவேன்.. இதை சொல்ல எனக்கு கூச்சமில்லை.. நானும் மனுஷிதானே.. நித்யா மேனன் ஓப்பன் டாக்..

Image
நடிகை நித்யா மேனன் தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் அனுபவங்கள் மற்றும் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் தனுசுடன் திருச்சிற்றம்பலம், இட்லி கடை, ரவி மோகனுடன் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களிலும், சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த தலைவன் தலைவி படத்திலும் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் நித்யா மேனன். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது குழந்தைப் பருவம் முதல் தற்போதைய வாழ்க்கை வரை பகிர்ந்துள்ளார். "நான் 3 மாத குழந்தையாக இருந்தபோது, அம்மா வேலைக்குச் செல்லும் போது என்னை பாட்டியின் மடியில் வைத்துவிட்டுச் செல்வார். அம்மாவின் இடத்தை பாட்டியே நிரப்பினார். அதனால் நான் மற்றவர்களை விட வித்தியாசமான பெண்ணாக வளர்ந்தேன். நண்பர்கள் இருந்தாலும், தனியாகவே இருப்பதை விரும்புவேன்" என்று கூறினார். காதல் குறித்து பேசிய அவர், "குறிப்பிட்ட வயதில் எனக்கு காதல் அனுபவம் கிடைத்தது. எத்தனை முறை காதல் உறவில் விழுந்தேனோ, அத்தனை முறையும் என் இதயம் உடைந்து போனது. ஒரு ஆத்ம துணை வேண்டும், அவருடன் அழகான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவுகள் இருந்தன. ஆனால் அப்படி...