வெடித்து சிதறிய KFC - அதிர்ச்சியில் உறைய வைக்கும் காட்சி - காரணம் என்ன தெரியுமா..?
பிரபல சிக்கன் உணவுகளை விற்கும் நிறுவனம் KFC. உலக அளவில் இந்த ரெஸ்டாரெண்டிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. எச்சில் ஊற வைக்கும் சுவையுடன் இங்கு சிக்கன் உணவு வகைகள் உள்ளன. ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போம் என்று சென்றவர்களில் 100-க்கு 89 பேர் KFC சிக்கன்களுக்கு அடிமையாகியுள்ளனர். காரணம், இதில் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற என்னத்தை கொடுக்கும் எதோ ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது என்பது மட்டும் உண்மை. ஆனால், அது என்ன வேதிப்பொருள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம். உலகிலேயே அதிகம் பாதுகாக்கப்பட்ட ரெசிபி செய்யும் முறை என்று இந்த நிறுவனம் சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறது. ஆனால், நாளுக்கு நாள் KFC சிக்கன்களை சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே தான் போகின்றது. இந்நிலையில், வடக்கு கரோலினா மாகணத்தில் அமைந்துள்ள ஒரு KFC ரெஸ்டாரண்ட் இரவு 12:33 மணியளவில் வெடித்து சிதறி தரை மட்டமாகிவிட்டது. இதனை எதிரே இருந்த மருந்து கடை ஒன்றில் பொருத்தப்பட்ட CCTV கேமரா அப்படியே பதிவு செய்துள்ளது. இதற்கு,பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், வழக்கமாக 10:30 மணிக்கு அடை...