Posts

Showing posts with the label Naan Sirithaal Movie

நான் சிரித்தால் - ஓ மை கடவுளே - வசூல் விபரம் - எந்த படம் முதலிடம்..!

Image
தமிழ் சினிமாவில் இந்த வருட முதல் படமாக வந்தது ரஜினியின் "தர்பார்". அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த "பட்டாஸ்" படம் வெளியாகி இருந்தது.  இந்த நிலையில் பிப்ரவரி மாதம் காதலர் தின ஸ்பெஷலாக 2 படங்கள் வெளியாகி இருந்தது. ஹிப்ஹாப் ஆதி நடித்த "நான் சிரித்தால்", அசோக் செல்வனின் "ஓ மை கடவுளே" படங்கள் வெளியாகி இருந்தது.  இரண்டுமே இன்றைய கால இளைஞர்களை கவரும் கதைகளாக அமைந்துள்ளது. இந்த படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகியுள்ளதால் நல்ல வசூல் செய்துள்ளது. சரி, இந்த படங்களின் முதல் நாள் சென்னையில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.  நான் சிரித்தால்- ரூ. 38 லட்சம்  ஓ மை கடவுளே- ரூ. 22 லட்சம்

"என்னத்தையாவது எடுத்து வைப்போம், ஆடியன்ஸ் சிரிச்சுதான ஆகணும்" - "நான் சிரித்தால்" - படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..?

Image
2K கிட்ஸுகளின் பேவரைட் இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி. தற்போது நடிககராகவும் கால்தடம் பதித்து வருகிறார். இன்றைய இளைஞர்களைன் பல்ஸ் பிடித்து ஹிட் அடிப்பதில் வல்லவர். இவர் இசை மட்டுமின்றி நடிப்பிலும் கலக்கி வருகின்றார், மீசைய முறுக்கு, நட்பே துணை என இரண்டு படங்களை கொடுத்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.  இன்று வெளியாகியுள்ள "நான் சிரித்தால்" திரைப்படம் எப்படி இருக்கிறது. படம் பார்த்தவர் என்ன சொல்றாங்க. இதன் மூலம் ஹாட்ரிக் அடித்தாரா? ஆதி..!. வாங்க பார்ப்போம். #NaanSirithaal - சமீபத்துல பார்த்ததுலேயே கொடூரமான 'காட்டு மொக்கை' காமெடி படம்.... 😑😑😑 'எழவு என்னத்தையாவது எடுத்து வைப்போம், ஆடியன்ஸ் சிரிச்சுதான ஆகணும்' டைப் காவியம்.... 😖 #NaanSirithal #NaanSirithaalReview pic.twitter.com/RoCqnyhnEq — Kalilur Rahman (@rahmanak88) February 14, 2020 #NaanSirithal - 3/5 Just an avg time pass flick Didn't workout for me..!!! 😣😣😣 ஆனா நீங்க உங்க புள்ளைங்களோட போயி ஜாலியா சிரிச்சிட்டு வ...