Posts

Showing posts with the label Anuratha Actress

இறப்பதற்கு முன் தோழிக்கு போன் செய்த சில்க் ஸ்மிதா.. மனவேதனையுடன் ரகசியத்தை உடைத்த நடிகை அனுராதா..!

Image
80களில் நடிகை சில்க் ஸ்மிதா இடம் பெறும் பாடல்களே இல்லாத படங்கள் இல்லை என்று கூறலாம். என்பதுகளில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.  ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்தும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். நடிகர் வினுசக்கரவர்த்தியால், வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சில்க்ஸ் ஸ்மிதா. சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய நடிகை சில்க் ஸ்மிதா கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.90 களில் கோடி கோடியாக சம்பாதித்த சில்க் ஸ்மிதாவின் தற்கொலை பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அரசியல் வாதிகளின் தொந்தரவு தான் என பிராதனமாக பேசப்பட்டது. அவர் பெண் என்பதாலும், தனிமையில் இருந்ததாலும் பலரும் அவரை எளிதாக தொந்தரவு செய்தனர் எனகூறப்படுகிறது. சமீபத்தில், திருப்பதி ராஜன் என்ற இயக்குனர் சில்க் ஸ்மிதா இறப்பதற்கு பத்து நாட்கள் முன்பு கூட என்னிடம் பேசினார். வீட்டிற்கு வர சொன்னார். ஆனால், அவர் வீட்டுக்குள் என்னை செல்ல விடமால் நான்கைந...