Posts

Showing posts with the label Ajay Devkhan

நடிகை கஜோல் வாங்கியுள்ள புதிய RR கார் - விலையை கேட்டால் ககிறுகிறுன்னு வந்துடும்..!

Image
பாலிவுட்டில் பெரிய புகழை சம்பாதித்துள்ள ஜோடி தான் அஜய் தேவ்கன் மற்றும் கஜோல். பிரபல பாலிவுட் நடிகர்களான இருவரும் 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.  இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். கோலிவுட்டின் பிரபல காதல் ஜோடியாக நாம் எவ்வாறு சூர்யா – ஜோதிகாவை கூறுகிறோமோ அதே போல் தான் பாலிவுட்டில் அஜய் மற்றும் கஜோலை அழைப்பார்கள்.  திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களிலும், விளம்பரங்ளகளிலும் நடித்து கல்லா கட்டி வருகின்றது இந்த நட்சத்திர ஜோடி. இந்நிலையில், இவர்கள் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்திய சினிமா பிரபலங்களில் வெகு சிலரிடமே இந்த நிறுவனத்தின் கார் இருக்கிறது.  இப்போதும், இவர்களும் அந்த பட்டியலில் இணைந்துள்ளனர். ஆம், இந்திய மதிப்பில் 6.95 கோடி மதிப்புள்ள 'Rolls Royce Cullinan 2019" காரை சொந்தமாக்கி கொண்டிருக்கிறார் கஜோல்-அஜய் தேவ் கான் ஜோடி. இந்த கார் லிட்டருக்கு 5 முதல் 7 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் தரக்கூடிய ஒன்று. ஐந்து பேர் மட்டுமே அமரக்கூடிய SUV ரக காரான இதன் சிறப்பம்சமே இதனுடைய ஷாக் அப்சர்பர்கள் தான். ஒரு அடி ...

எனக்கு கேன்சர் வர இந்த நடிகர் தான் காரணம்..! - பரபரப்பு போஸ்டர் ஒட்டிய நபர்..! -

Image
சினிமா நடிகர்களை கடவுளாக பார்க்கும் ரசிகர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஹீரோக்கள் திரையில் செய்வதை அப்படியே தங்கள் வாழ்க்கையிலும் செய்கின்றனர். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒரு பிரபல பான் மசாலா நிறுவனத்தின் விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதை பார்த்து தீவிர ரசிகர் ஒருவர் அதை பயன்படுத்த துவங்கியுள்ளார். அதனால் அவருக்கு இப்போது கேன்சர் வந்துள்ளது.  டீ கடை நடத்திவந்த அவர் தற்போது பேசக்கூட முடியாமல் வீட்டில் உள்ளாராம். கேன்சர் வர நீங்கள் தான் காரணம். இந்த விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துங்கள் என கூறி 1000திற்கும் மேற்பட்ட போஸ்டர்கள் அடித்து ராஜஸ்தானின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இனிமேலாவது அஜய் தேவ்கன் திருந்துவாரா?