Posts

Showing posts with the label Raja Rani Serial

திருமணம் முடிந்து வெறும் இரண்டு மாதமே ஆகியுள்ள நிலையில் ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடிக்கு கிடைத்த செம்ம லக்..!

Image
ராஜா ராணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கலக்கியவர் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சீவ். இருவரும் முதலில் சீரியலுக்காக காதலர்களாக நடிக்க பின் நிஜத்திலேயே காதலித்து வந்தனர்.  இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதலிப்பது அனைவருக்கும் தெரிந்தாலும் சில வீட்டுப் பிரச்சனைகளால் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.  ஆல்யாவுக்கு என்ன லக் என்றால் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஒரு புதிய வீட்டை வாங்கியுள்ளாராம். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா பூஜை சமீபத்தில் நடந்துள்ளது.  அந்த புகைப்படத்தை அவரது கணவரே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். View this post on Instagram Papu veetu house warming nalla badiya mudinjudhu 😍😍😍 A post shared by sanjeev (@sanjeev_karthick) on Nov 10, 2019 at 11:29pm PST