Posts

Showing posts with the label kidney trafficking

குழந்தைக்கு Code Word வச்சிருக்காங்க சார்.. என் கண்ணே கலங்கிருச்சு.. இளைஞர் பகீர் பேட்டி..

Image
சென்னையைச் சேர்ந்த இளைஞர் விவேகா என்பவர் பிரபல செய்தி ஊடகமான பாலிமர் நியூஸ் செய்தி சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறிய தகவல்கள் நம்மை திகைக்க வைக்கும் அளவிற்கு இருக்கின்றன.  அவர்கள் கூறியதாவது, சென்னையில் குழந்தைகள் விற்பனை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடக்கிறது, சமீபத்தில் ரியல் எஸ்டேட் தொழில் விஷயமாக ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.  அவர் கடந்த திங்கட்கிழமை எனக்கு போன் செய்து வித்யா என்பவர் எனக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு குழந்தைகள் விற்பனை பற்றி பேசுகிறார் என்று என்னிடம் கூறினார். அப்போது நான் இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று விட்டுவிட்டேன். அன்று தான் நான் டி என் ஏ என்ற திரைப்படத்தை பார்த்தேன். அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து என்னுடைய குழந்தையின் கையில் அடிபட்டது.  என்ன இது..? என்று எனக்கு தெரியவில்லை.. ஒரு வேலை குழந்தை கடத்துவதை இவர்கள் தொழிலாகவே செய்து கொண்டிருக்கிறார்களா? எதற்காக நமக்கு இந்த விவரம் தெரியவந்தது..? என்று யோசித்தேன்.  அதன் பிறகு அவர்களை பின் தொடர ஆரம்பித்தேன். ஆம்.. அவர்கள் குழந்தைகளை விற்பனை செய்கிறார்கள் என்...