உன்னை பெத்தது எந்த ***** டா..? - மிக மோசமாக பேசிய நடிகை குஷ்பு - என்ன காரணம்..?
நடிகைகளில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை தைரியமாக பேசக்கூடியவர்கள் உள்ளார்கள். சின்மயி, கஸ்தூரி, குஷ்பு என பலரை சொல்லிக் கொண்டே போகலாம். இதில் குஷ்பு அரசியலில் ஈடுபட்டு மிகவும் தைரியமாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவர் மோசமான விமர்சனங்கள் டுவிட்டரில் பார்ப்பது ஒன்றும் புதிது அல்ல, ஆனால் தவறாக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார். அதையும் பிரபலங்கள் மட்டுமில்லாது மக்களும் பாராட்டுவார்கள். இப்போது ஒரு நபர் குஷ்பு குறித்து தவறாக பேச, அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்சும்மா இருப்பார்களா..? அவர்களும்குஷ்புவுக்கு பதிலடி கொடுத்து தான் வருகிறார்கள். Unnai peththadhu yendha breed da?? https://t.co/OHnf79zMmd — KhushbuSundar ❤️❤️❤️ (@khushsundar) May 11, 2019 கூத்தாடி தானே நீங்க.. — Rajesh Kshatriyas🔥 (@sakthirajemithu) May 11, 2019 pic.twitter.com/V2z9Gvu9di — Chowkidar Logu Kulandaisamy (@Loguvk1) May 11, 2019