அந்த இடத்தில் வாழைக்காய் வச்சி பண்ணா நல்லா இருக்கும்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய டிக் டாக் இலக்கியா..
சமூக வலைதளங்களில் தன்னுடைய பிரமாண்டமான முன்னழகு எடுப்பாக பளிச்சென தெரியும் விதமான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். அதில், சில திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி போயிருக்கின்றன. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் இலக்கியா கலந்து கொண்டார். அவரிடம், நீங்கள் வேண்டுமென்றே கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிட்டீர்களா..? அல்லது இப்படி சினிமா நடிகைகளை தாண்டி ஆபாசமாக ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வீடியோக்களை வெளியிடுவதற்கு என்ன காரணம்? இரட்டை அர்த்த பாடல்கள் வீடியோக்களை வெளியிடுகிறார்கள்..? இதற்கு என்ன அவசியம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த டிக் டாக் இலக்கியா. ஆரம்பத்தில் நான் இப்படியான வீடியோக்களை பதிவு செய்யும் நோக்கத்தில் வரவில்லை. என்னுடைய நடன திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக, ஏதோ எனக்கு திறந்த நடனத்தை நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு தான் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டுக் கொ...