Posts

Showing posts with the label older men deception

300 தாத்தாக்களை வேட்டையாடிய பெண்! 250+ படுக்கையறை வீடியோக்கள்! இறுதியில் நடந்த சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!

Image
மத்திய பிரதேச மாநிலத்தின் பரபரப்பான மாவட்டம் ஒன்றில், 28 வயது இளம் பெண் வினோதினி தன் வாழ்க்கையை மாற்றியமைக்க ஒரு வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். இது நடிகர் துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொல்லையடித்தால்’ திரைப்படத்தின் கதையைப் போலவே தொடங்கியது.  அந்தப் படத்தில் கதாநாயகி, தவறான நோக்கத்துடன் ஆண்களுடன் நெருக்கமாகப் பழகி அவர்களின் பணத்தை எடுத்துக்கொண்டு கம்பி நீட்டும் விதம் வரும். வினோதினியின் வாழ்க்கையிலும் இதே போன்ற ஒரு திருப்பம் நிகழ்ந்தது. ஆனால், அது சினிமாவை விஞ்சிய ஒரு உண்மைச் சம்பவமாக மாறியது. வினோதினி தன் 28வது வயதில் கணவரைப் பிரிந்து, ஒரு சேவை மையத்தில் பணியாற்றி வந்தார். தன் வாழ்க்கைத் தேவைகளுக்காக வேலைக்குச் சென்ற அவரைப் பலர் தவறான கண்ணோட்டத்துடன் அணுகினர்.  இதில் 48 வயதான ஒரு நபர் அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். ஒரு கட்டத்தில் வினோதினிக்கு மாதவிடாய் சுழற்சி தாமதமானது. தான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்த அவர், இதை அந்த நபரிடம் தெரிவித்தார். பயந்துபோன அந்த 48 வயதான நபர், தன் குடும்ப மானம் காக்க 5 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்து, பிரச்சினையைத் த...