ஒரே நேரத்தில் தந்தை, மகன் இருவரும் விவாகரத்து கேட்டு வழக்கு.. விசாரணையில் வெளியான கொடூரம்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு சிறிய நகரத்தில், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார் ராமேஷ்வர் (47). அவருக்கு ஒரே மகன் அர்ஜுன் (23). இருவரும் காலை 10 மணிக்கு கடைக்குச் சென்று, இரவு 10-11 மணிக்குத்தான் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். வீட்டில் ராமேஷ்வரின் மனைவி சீதா (மாமியார்) மற்றும் அர்ஜுனின் மனைவி பிரியா (மருமகள்) தனியாக இருப்பார்கள். பிரியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுனைத் திருமணம் செய்துகொண்டாள். ஆனால் அவளால் தனது கல்லூரி கால காதலன் ராகுலை மறக்க முடியவில்லை. ராகுல் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்து செல்வான். ஒரு நாள் சீதா இதைப் பார்த்துவிட்டாள். "இதை உன் கணவரிடம் சொல்லிவிடுவேன்" என்று மிரட்டினாள். பிரியா கெஞ்சினாள். "இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன். தயவுசெய்து சொல்லாதீர்கள்" என்றாள். சீதா ஒப்புக்கொண்டாள், ஆனால் ராகுலின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டாள். முதலில் ராகுலை மிரட்டினாள். பின்னர் பேச்சு சுமூகமானது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இதன்பிறகு, வீட்டில் தந்தை-மகன் இருவரும் கடைக்குச் சென்றிருக்கும் போது, ராகுல் வீட்டுக்கு வ...