இதுவரை இல்லாத படு மோசமான கவர்ச்சி காட்சியில் நடித்துள்ள தீரன் பட நடிகை..! - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரல் வீடியோ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார். கடைசியாக இவர் நடித்த ‘என்.ஜி.கே’ படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படம் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். ஒல்லியான உடலமைப்பை வைத்துள்ள அவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதயும் வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது இந்தியில் "தி தி பியார் தி" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் காஜலின் கணவரும் பிரபல நடிகருமான அஜய் காஜலின் ஜோடியாக நடித்துள்ளார் . சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த படத்தில் 24 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங்’ 50 வயதுள்ள ஒருவரை காதலிக்கிறார். பின் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம் சமீபத்தில் வெளியானது. ராகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே இந்தியில் வெளியான ‘ஐயாரி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், அ...