Posts

Showing posts with the label Kushboo

ரவி மோகன் பேச்சுக்கு குஷ்பூ கொடுத்த பதிலை பாருங்க! கழுவி ஊத்தும் ரசிகர்கள்!

Image
தமிழ் சினிமா உலகில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம். இந்த சர்ச்சையில் நடிகை குஷ்பூ சுந்தர் தீவிரமாக ஈடுபட்டு, சமூக வலைதளங்களில் தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதற்கு ஜெயம் ரவி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ள நிலையில், ரசிகர்கள் இடையேயும் கடும் விவாதம் எழுந்துள்ளது. குஷ்பூவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் நேற்று குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குறிப்பைப் பகிர்ந்தார். அதில் பைபிளின் வார்த்தைகளை நம்புபவர்களுக்கு, “உங்களுடையதல்லாததை எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று எச்சரித்தார். மேலும், “உங்கள் செயல்களே உங்களை வரையறுக்கின்றன” என்றும் கூறினார். ஒருவர் நம்பிக்கையைத் துரோகம் செய்து திருடுவது அவர்களின் DNA-யில் உள்ளது என்பதை நிரூபித்துவிட்டதாகவும், ஏமாற்றுலகம்தான் அவர்களுக்கு வசதியான இடம் என்றும் பதிவிட்டார். இந்தப் பதிவு ஜெயம் ரவியின் தற்போதைய உறவு குறித்து (கெனிஷா பிரான்சிஸ்) மறைமுகமாக சாடுவதாகக் கருதப்படுகிறது. “அந்த ஒரு மனிதாபிமானமற்றவனை குறை கூறுவதில் அர்த்தமில்லை — அவன் தன் உண்மையான முகத்தை...