Posts

Showing posts with the label garbage dump

ரத்தம் வந்தும் விடல.. நண்பனின் மனைவின்னு கூட பாக்காம.. அந்த இடத்தில் மதுவை ஊற்றி.. கொடூர சம்பவம்..

Image
பழனி, குபேர பட்டினத்தைச் சேர்ந்த நவநீதன் (28) என்ற வாலிபர், நகராட்சி குப்பை கிடங்கு அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை தொடங்கினர். விசாரணையில், நவநீதனுக்கும், ஜவஹர் நகரைச் சேர்ந்த அஜித்குமார் (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து, மது அருந்துதல், உணவகம், சினிமா செல்வது என செலவுகளைப் பகிர்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் திருமணமான அஜித்குமார், நண்பனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். நண்பனின் பிரிவை தாங்கி கொள்ள முடியாத நவநீதன், அஜித்குமாரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இப்படியாக, அஜித்குமாரின் மனைவியுடனும் நட்பாக பழக தொடங்கியுள்ளார் நவநீதன். ஒரு கட்டத்தில், இவர்களது நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களுக்கு கள்ளக்காதலை கொண்டாடி வந்துள்ளார். இருவரும் தனிமையில் சந்தித்து, மணிக்கணக்கில் தொலைபேசியில் உரையாடியது மற்றும் உல்லாசமாக இருந்தது என அனைத்து லீலைகளும் அஜித்குமாரின் செல்போன் ...