Posts

Showing posts with the label companion involvement

மாணவனுடன் 42 வயது டீச்சர் ரகசிய உறவு.. அழுகிய நிலையில் கிடந்த சடலம்.. விசாரணையில் வெளியான பகீர் ட்விஸ்ட்..

Image
கொல்கத்தாவைச் சேர்ந்த 42 வயது கல்லூரி ஆசிரியை ருமா கோஷ். கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த பிறகு வீட்டில் தனியாக மகளுடன் வாழ்ந்து வந்தார். ஏற்கனவே பல ஆண்டுகளாக அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்தது. அந்த நபர் சுமன் முகர்ஜி. கணவர் இல்லாத நிலையில் அவரை மணந்து கொள்ள காத்திருந்தார் ருமா. அதே நேரத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தன் பெயரில் இரண்டு கோடி ரூபாய் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து இருந்தார். கணவர் மறைந்த பிறகு பெரிய அளவில் பொருளாதாரச் சிக்கலில் சிக்கிய ருமா, தன் ரகசியத் தோழனுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுத்தார். அதன்படி கல்லூரி மாணவனுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். அந்த மாணவன் 21 வயது ராகுல் சென். வயது வித்தியாசம் தெரிந்தும் ஆசிரியையின் இழுப்புக்கு ஆட்பட்டு அவர் சென்றார். இருவரும் பலருக்குத் தெரியும்படி வெளிப்படையாகவே நடந்து கொண்டனர். இதனால் பலரும் இருவருக்கும் இடையே உறவு இருப்பதாகவே நம்பினர். ஒரு நாள் ருமா, ராகுலை நகருக்கு வெளியே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே தனியாக இருக்கலாம் என்று சொல்லி அழைத்துச் சென்று, “தண்ணீர் பாட்டில் வா...