Posts

Showing posts with the label live-in relationship

உடலுறவுக்கு முன் வினோத பழக்கம்! இளம்பெண்ணின் விபரீத ஆசையால் பிரிந்த உயிர்! காதலன் செய்த கொடூரம்!

Image
இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய காதல்... 6 மாத லிவிங் டுகெதர் வாழ்க்கை... திருமண வாக்குவாதத்தில் சோக முடிவு ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு வழக்கறிஞர் ஒருவருக்கு திடீரென ஒரு போன் அழைப்பு வந்தது. போனை எடுத்து பேசிய அவர், மறுமுனையில் இருந்து வந்த அழுகை மற்றும் வார்த்தைகளால் அதிர்ச்சியில் உறைந்து போனார். “சார்... நான் அவளை உயிரிழக்கச் செய்துவிட்டேன்...” என்று அழுதபடி கூறினார் அந்த இளைஞன். போனை துண்டித்த வழக்கறிஞர் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தார். அங்கு சென்று தான் கேட்ட தகவலை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக அந்த இளைஞன் குறிப்பிட்ட வீட்டுக்கு புறப்பட்டனர். வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, அங்கு 20 வயது இளம்பெண்ணின் உடல் தரையில் கிடந்தது. உடனடியாக இடத்தை சீல் வைத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் அந்த இளைஞனை கைது செய்தனர். விசாரணையில் வெளியான தகவல்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சக்லேஷ்பூரைச் சேர்ந்த...

“பெண்ணின் சடலத்துடன் ஒரு வருடம்..” கேட்டாலே உடம்பெல்லாம் கூசுது.. நான்கு ஆண்டுகள் கழித்து சிக்கிய கொடூரன்!

Image
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், 2024-ஆம் ஆண்டு தொடங்கிய ஒரு சாதாரண ஆயுத கடத்தல் வழக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரமான கொலையின் மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இது ஒரு காதல், கோபம், கொலை, உடலை மறைக்கும் திட்டம்... எல்லாமே ஒரு கிரைம் தொடர் போன்று நடந்தது! கதையின் தொடக்கம் – 2019 உதய்பூரின் டெல்லி கேட் பகுதியில் உள்ள ஹனுமான் கோயிலில் பூஜாரியாக பணியாற்றி வந்தார் ராகுல் ராஜ் சதுர்வேதி. அவர் 40 வயதானவர். ஒரு நாள், இரண்டு குழந்தைகளுடன் கண்ணீருடன் கோயிலுக்கு வந்தார் பானுப்ரியா கோஸ்வாமி (33 வயது). அவர் தன் கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டை விட்டு ஓடி வந்ததாகக் கூறினார். பணமின்றி, செல்ல இடமின்றி தவித்த அவளுக்கு ராகுல் உதவி செய்தார். கோயிலில் தங்க அனுமதித்தார். சில நாட்களில் பானுப்ரியா திரும்பிச் சென்றார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகள் இல்லாமல் மீண்டும் வந்தார். தன் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாகவும், குழந்தைகள் கணவனுடன் இருப்பதாகவும் கூறினார். இதற்குள் ராகுலுக்கும் பானுப்ரியாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் உதய்பூரை விட்டு ராஜ்சமந்த் பகுதிக்கு சென்று வா...

46 வயது அம்மாவுக்கு தன் மகளின் 35 ட்யூசன் டீச்சர் மீது வந்த ஆசை.. அரங்கேறிய நினைத்து கூட பார்க்க முடியாத கொடூரம்..

Image
லக்னோவின் பிஸியான சாலைகளுக்கு அருகில், கிரீன் சிட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தான் சூரிய பிரதாப் சிங். 35 வயதான அவன் ஒரு பிரபலமான டியூஷன் டீச்சர். ஸ்கூலில் ஆசிரியராகவும், வீட்டில் டியூஷன் சென்டர் நடத்தியும் நிறைய மாணவர்களை கவர்ந்தவன். ஹேண்ட்சம், நல்ல குணம், கெட்ட பழக்கம் இல்லை – இப்படி அவனைப் பற்றி ஊரே பேசும். அவன் வீட்டில் திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்பா நரேந்திர சிங் ஜாதகம் பார்த்து, புரோக்கர் வழியாக தேடினார். ஆனால் சூரியனுக்கு ஒரு சிறிய மாற்றம் வந்தது. அவன் டியூஷன் சென்டருக்கு ரத்னா என்ற 46 வயது பெண்மணி தன் இரு மகள்களை – 17 வயது அர்ச்சனாவையும், 14 வயது ஆராதனாவையும் – சேர்த்தாள். ரத்னா விதவை. கணவன் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவள் மகள்கள் சூரியை "சார்" என்று அழைத்து, நன்றாக படித்தார்கள். ஆனால் கொஞ்ச நாட்களில் அவர்கள் அதிகமாக பேச ஆரம்பித்தார்கள். சூரியின் குடும்பம், பழக்கங்கள், திருமணம் ஏன் ஆகவில்லை என அனைத்தையும் கேட்டார்கள். ஒரு நாள் அர்ச்சனா நேரடியாகச் சொன்னாள்: "சார், எங்க அம்மாவுக்கு உங்க மேல கிரஷ் இருக்கு. அம்மாவை கல்யாணம் பண...

இப்படி பண்ணு.. உடலுறவின் போது காதலிக்கு வந்த விசித்திர ஆசை.. விசாரணையில் கதிகலங்கி போன போலீசார்.. கொடூர சம்பவம்..!

Image
டெல்லி, அக்டோபர் 27: டெல்லி வடக்குப் பகுதியின் திமர்பூர் அருகே உள்ள காந்தி விஹாரில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு (UPSC) தயாராகும் 32 வயது இளைஞரான ராம் கேஷ் மீனாவின் உடல், அக்டோபர் 6 அன்று அவரது அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் தீயில் கருகியபடி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தீ விபத்து என நம்பப்பட்ட இந்த சம்பவம், போலீஸ் விசாரணையில் கொலை என்பதும், அவரது 21 வயது லிவ்-இன் பார்ட்னர் அம்ரிதா சௌஹான், அவளது முந்தைய காதலன் சுமித் கஷ்யப் மற்றும் அவர்களது நண்பர் சந்தீப் குமாரின் சதியாக இருப்பதும் வெளிப்பட்டுள்ளது.  இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர், போலீஸ் தெரிவித்துள்ளது.ராம் கேஷ் மீனா, ராஜஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர், டெல்லியில் UPSC தேர்வுக்கு தீவிரமாகப் படித்து வந்தார்.  அக்டோபர் 5 இரவு தொடங்கி அக்டோபர் 6 அதிகாலை வரை நடந்த இந்தக் கொலை, தனிப்பட்ட பழிவாங்கலுக்காகவும், தனியுரிமை மீறலுக்கான எதிர்வினைக்காகவும் நடத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அம்ரிதா சௌஹான், போரென்சிக் சயின்ஸ் (Forensic Science) இன் B.Sc. மாணவரியாக இருந்தவர், கிரைம் வெப் சீரிஸ்களில் ஈடுபாடு கொண்டவ...

கடைசியா ஒரு முறை உல்லாசமாக இருக்கலாம் வா... காதலன் செய்த வோட்கா மசாஜ்.. போலீஸ் கண்ட அதிர்ச்சி காட்சி..

Image
சென்னை : கொடுங்கையூரில் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்திய 26 வயது இளம்பெண் நித்யாவின் மர்மமான இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ விவரங்கள்: திடீர் சோகம் சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்த நித்யா, அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுவதாக வீட்டாருக்கு தெரிவித்து, கடந்த இரண்டு மாதங்களாக கொடுங்கையூரில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் தனியாக அறையெடுத்து வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி இருவரும் லிவிங் டுகெதரில் வாழத் தொடங்கினர்.ஆனால், தன் பெற்றோர் வீட்டிற்கு வர இருப்பதால், பாலமுருகனை வீட்டிற்கு வர வேண்டாம் என நித்யா அனுப்பி வைத்தார். வெளியில் தங்கியிருந்த பாலமுருகன், நீண்ட நேரம் நித்யாவிடமிருந்து போன் அழைப்பு இல்லாததால், வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, நித்யா பேச்சு மூச்சின்றி கிடந்தார். அதிர்ச்சியடைந்த பாலமுருகன் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும், மருத்துவர்கள் நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.மரணத்தில் சந்தேகம் இருப்...

திருமணம் செய்யாமலே அந்த நடிகருடன் உடலுறவில் இருந்தேன்.. கூச்சமே இல்லாமல் வனிதா கூறிய பகீர் தகவல்..!

Image
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லக்கூடாத சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். சமீபகாலமாக, கள்ளக்காதல், திருமணம் தாண்டிய உறவு என புதுப்புது வகைகளில் அட்டூழியங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. அதன் பயனாக பல்வேறு சம்பவங்கள்.. கணவனை கொலை செய்வது.. பெற்ற குழந்தைகளை கொலை செய்வது.. மாமியாரை கொலை செய்வதில் ஆரம்பித்து.. குடும்பங்கள் சிதைந்து சீரழியும் சம்பவங்கள் வரை அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி யாரும் விவாதிக்கவோ அல்லது இப்படியான விஷயங்களை தடுக்கவோ முயற்சி செய்வதாக தெரியவில்லை. ஆனால். ஒருத்தனுக்கு ஒருத்தி என்று இருக்க வேண்டும். பெண்களோ ஆண்களோ தங்களுடைய வாழ்க்கை துணையைத் தாண்டி இன்னொரு துணையைத் தேட முயற்சி செய்யக் கூடாது. பிறர் மனை நோக்க கூடாது என்று கூறுபவர்களை பிற்ப்போக்குவாதிகள் என்று பட்டம் கட்ட வரிசை வரிசையாக வருகிறார்கள். விருப்பம் இருந்தால் யாரும் யாருடன் வேண்டுமானாலும் போகலாம்.. யாருடன் வேண்டுமானாலும் உடலுறவில் இருக்கலாம்.. ஒருவருடன் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது இயற்கை விதி அல்ல. அது பிற்போக்குத்தனமான கருத்து என்ற விவாதங்கள் இந்த காலகட்டத்த...

“உடல் முழுதும் மதுவை ஊற்றி மசாஜ்..” இறுதி நேரத்தில் அந்த உறுப்பை கடித்த இளம்பெண்.. திடுக்கிட வைக்கும் காட்சிகள்..

Image
சென்னை கொடுங்கையூர் பகுதியில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த 26 வயது இளம்பெண் நித்யாவின் மர்மமான மரணம் தொடர்பாக, 27 வயது மருத்துவர் சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு, சந்தோஷின் கையில் காணப்பட்ட பல் தடத்தால் வெளிச்சத்திற்கு வந்து, சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நித்யாவின் பின்னணி மற்றும் வாழ்க்கை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்த நித்யா, அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதாக தனது பெற்றோரிடம் கூறியிருந்தார். ஆனால், விசாரணையில் அவர் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியதும், ஐ.டி. ஊழியர் என்று பொய்யாக கூறி பலரிடம் பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில், கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருடன் காதல் உறவு ஏற்பட்டு, இருவரும் அம்பத்தூரில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் உள்ள வாடகை வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர். நித்யாவின் மரணம் மற்றும் ஆரம...