Posts

Showing posts with the label family resolution

கணவன் யாருக்கு சொந்தம்? அடித்துக் கொண்ட மனைவிகள் பஞ்சாயத்தில் வினோத தீர்ப்பு..! க்ளைமேக்ஸ் தான் ட்விஸ்ட்..!

Image
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள நாக்லியா அகில் (Naglia Aqil) கிராமத்தில் நடந்த ஒரு வினோதமான குடும்பத் தகராறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு, பெற்றோரின் சம்மதத்துடன் முதல் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான பிறகும் அவர் மற்றொரு பெண்ணைக் காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இரு மனைவிகளும் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர். சில நாட்களிலேயே இரு மனைவிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. "கணவர் எனக்குத்தான் சொந்தம்" என முதல் மனைவியும், "காதலித்து திருமணம் செய்த எனக்குத்தான்" என இரண்டாவது மனைவியும் வாதிட்டனர். கணவரோ "இருவருமே என் மேடம்" என்று உறுதியாக இருந்தார். இதனால் இரு மனைவிகளும் கணவரை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்துக்குச் சென்றனர். "எங்களுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள்" என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் இது குடும்பப் பிரச்சினை எனக் கூறி போலீசார் அவர்களைத் திருப்பி அனுப்பினர். பின்னர் கிராமத்தின் பெரியோர்கள் முன்...