Posts

Showing posts with the label brother-in-law client

ஒரே நேரத்தில் 5 ஆண்களுடன் 26 வயசு இளம்பெண் உல்லாசம்.. 4-வதாக வந்த நபரை பார்த்து ஓட்டம்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்..

Image
பல்லாரி (கர்நாடகா) : வறுமையின் கோர முகத்தை எதிர்கொண்டு, குடும்பத்திற்காக எல்லையில்லா தியாகம் செய்த இளம்பெண் ஒருவர், இறுதியில் தன் குடும்பத்தாலேயே கொடுமையாக ஒதுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் வசித்து வந்த வெங்கடேஷ் - சாந்தா தம்பதியின் மூத்த மகள் உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான தந்தை வெங்கடேஷுக்கு வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கியதில் கை,கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானார். அதன் பிறகு குடும்பத்தின் முழு பாரம் உஷாவின் தோளில் விழுந்தது. பி.ஏ. படித்தும் வேலை கிடைக்காத நிலையில், காபி ஷாப் வெய்ட்டராக வேலைக்கு சென்று ₹15,000 சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார் உஷா. இரண்டு தங்கைகளின் திருமணத்திற்காக ₹5 லட்சம் தேவை என்ற நிலையில், யாரிடமும் கடன் கிடைக்காததால் கொடுமையான பாதையைத் தேர்வு செய்தார். காபி ஷாப்புக்கு அடிக்கடி வந்த வாடிக்கையாளரும், சாஃப்ட்வேர் இன்ஜினியருமான பாஸ்கர் என்பவருடன் நட்பாக பழகி வந்த உஷா. வேறு வழியே இல்லாமல், அவரிடம் ₹50,000 கடன் கேட்டார், உஷாவின் வறுமை மற்றும் தேவையை புரிந்து கொண்ட பாஸ்கர் அவளின் ...