Posts

Showing posts with the label Ramya Krishnan

இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது? 55 வயதிலும் குட்டியான உடையில் நடிகை ரம்யா கிருஷ்ணன்!

Image
நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  வயது 55-ஐ கடந்தும், இளமையான உடல் அமைப்பும், துடிப்பான ஆற்றலும் கொண்ட அவர், குட்டியான உடைகளில் இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொண்ட தோற்றத்தில் தோன்றி இருக்கிறார். “இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது?” என்ற கேள்வியுடன் தொடங்கும் ரசிகர்களின் கமெண்ட்கள், “வயசு வெறும் நம்பர் தான்”, “55 வயதிலும் இப்படியா?” என அவரது அழகை வியந்து போற்றும் வகையில் நீண்டுள்ளன. விமானத்தின் உள்ளே நீல நிற சீட்டில் அமர்ந்திருக்கும் ரம்யா, அவிடார் ஸ்டைல் சன்கிளாஸை அணிந்திருக்கிறார். வெளிறிய பச்சை நிற ஸ்லீவ்லெஸ் டாப், கழுத்துப்பகுதி ஆழமாக வெட்டப்பட்டு, மென்மையான தோள்களையும், மென்மையான வளைவுகளையும் மறைக்காமல் காட்டியபடி இருக்கிறது. கழுத்துக்கு கீழே தெரியும் பள்ளத்தாக்கில் இளசுகள் பொத் பொத்தென விழுந்து மறைந்து போகின்றனர்.  மேலும், சிவப்பு உதட்டுச்சாயம் அவரது புன்னகையை மேலும் கவர்ச்சியாக்கி, அந்த மென்மையான சிரிப்பில் ஒருவித அமைதியான ஆளுமை தெரிகிறது. சன்கிளாஸின் பின்னால் இருந்தும், ...