Posts

Showing posts with the label love and respect

“அசிங்கம்.. ஆனால், காதலில் இது கட்டாயம் இருக்கணும்” கூச்சமின்றி ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ஹரிப்பிரியா!

Image
சென்னை : பிரபல சீரியல் நடிகை ஹரிப்பிரியா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் காதல் மற்றும் மரியாதை பற்றிய தனது ஆழமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது தான் உண்மையான மரியாதை என்று வலியுறுத்திய அவர், பழைய தலைமுறை கருத்துக்களில் இருந்து இன்றைய சமூக மாற்றத்தையும் சுட்டிக்காட்டினார். பேட்டியில் ஹரிப்பிரியா கூறியதாவது: “காதலில் மரியாதை என்பது மிகவும் முக்கியமானது. மரியாதை இல்லாத காதல் காதலை அல்ல. இங்கே நான் மரியாதை என்று குறிப்பிடுவது கார் கதவை திறந்து விடுவது, கூடை பிடித்து நடந்து வருவது, ‘செல்லமே’, ‘தங்கமே’ என அழைப்பது இல்லை. என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். இதைத்தான் நான் மரியாதை என்று கூறுகிறேன்.” மேலும் அவர் பேசுகையில், “ஒன்றைய தலைமுறையில் பெண்களுக்கு மரியாதை என்று ஒன்று அவசியமே இல்லை, அது அசிங்கமானது என்றெல்லாம் கருத்துக்கள் இருந்தன. கணவனை எதிர்த்து பேசுவது, கணவன் அல்லது காதலன் எதை செய்தாலும் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். அதை எதிர்த்து பேசுபவர்கள் அசிங்கமான பெண் என்றெல்லாம் கருத்துக்கள் இருந்தன. ஆனால் இப்போது அது எவ்வளவோ...