Posts

Showing posts with the label Haryana

“ஜிம்மில் உடலுறவு.. வீட்டில் கசிந்த ரத்தம்..” என் கண் முன் அது.. பிளேட்டை மாத்திய கொடூர மனைவி!

Image
சண்டிகர் : 2021 டிசம்பர் 15. ஹரியானா பனிபத் நகரம் அமைதியாக இருந்தது. வியாபாரி வினோத் பாராரா தன் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கியைப் பிடித்தவன் டிரக் டிரைவர் தேவ் சுனார். காரணம்? ஒரு விபத்து வழக்கில் கோர்ட்டுக்கு வெளியே தீர்வுக்கு வர வினோத் மறுத்ததாம். எனவே, கொலையாளி தேவ் சுனார் சிறையில் அடைக்கப்பட்டான், வழக்கு கிடப்பில் போடப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து... ஒரு வாட்ஸ்ஆப் செய்தி மட்டும் போதும்! மாவட்ட போலீஸ் தலைவர், ஐபிஎஸ் அதிகாரி அஜித் சிங் ஷெகாவத் தன் போனைப் பார்த்தார். அந்நிய எண்ணில் இருந்து வந்த செய்தி: “சார், என் சகோதரர் வினோத் பாராராவின் கொலையை மீண்டும் விசாரியுங்கள். அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் பின்னால் இருக்கிறார்!” அனுப்பியவர் வினோதின் சகோதரர் பிரமோத் – ஆஸ்திரேலியாவில் இருந்து.அதிகாரியின் கண்கள் கூர்மையடைந்தன. அந்த கேஸ் ஃபைலை கொண்டு வாங்க.. என்ற சத்தம்.. அடுத்த சில நிமிடங்களில் அவரது டேபிளில் வந்து விழுந்தது அந்த ஃபைல் “வெறும் விபத்து வழக்குக்காக யாரவது கொலை பண்ணுவாங்களா? ராஷ் டிரைவிங் கேஸ்ல ஈஸியா ஜாமீன் வாங்கிடலாம். ஆனா, கொலை வழக்குல ஜாமீன் கிடைப்பது கடினம்.....

“நீ இன்னும் வயசு பொண்ணு மாதிரி தான் இருக்க” பெற்ற தாயுடன் மகன் செய்த அசிங்கம்.. துடிதுடித்து இறந்த 40 வயது பெண்!

Image
ஹரியானா மாநிலம், யமுனா நகர் மாவட்டம், ஷாம்பூர் (Shyampur) கிராமத்தில் அதிர்ச்சி தரும் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிராமத்தின் சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ஜஸ்பீர் சிங்-ன் மனைவியும், 45 வயதான பல்ஜிந்தர் கவுர் அவர்களை அவர்களது சொந்த மகனே கொலை செய்துள்ளான். இந்த கொலைக்கு காரணம், மகனின் காதல் திருமணத்திற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்தது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்ஜிந்தர் கவுர் மற்றும் ஜஸ்பீர் சிங் தம்பதிக்கு கோமிட் ரதி (Gomit Rathi) என்ற 25 வயது மகன் உள்ளார். படிப்பை முடித்த பின்னர் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்த கோமிட், அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் தாய் பல்ஜிந்தர் கவுர் மகன் மீது கண்டிப்பாக நடந்து கொண்டார். இதனால் தாய்-மகன் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கோமிட் ரதி அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தான். ஆனால் தாய் இந்த உறவை ஏற்க மறுத்து, திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கோமிட், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் இங...

ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. பெற்ற தந்தை என்றும் பார்க்காமல் மகன் செய்த, இந்தியாவையே நடுங்க வைத்த சம்பவம்..

Image
2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை. ஹரியானா மாநிலம், ரோத்தக் நகரின் விஜய் நகர் பகுதியில், ஒரு செல்வந்த குடும்பத்தின் வீடு அமைதியாகக் காணப்பட்டது. பிரதீப் மாலிக், சொத்து வியாபாரி மற்றும் மல்யுத்த வீரர். அவரது மனைவி பாப்லி தேவி, இல்லத்தரசி. அவர்களது இரு குழந்தைகள்: 20 வயது மகன் அபிஷேக் மாலிக், மற்றும் 17 வயது மகள் நேஹா. வீட்டில் பாப்லியின் தாயார் ரோஷ்னி தேவியும் வசித்து வந்தார். அன்று காலை, குடும்பம் அனைவரும் சேர்ந்து காலை உணவு உண்டனர். அபிஷேக், தன் தந்தையின் அறையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, முதலில் தன் தங்கை நேஹாவின் அறைக்குச் சென்றான். நேஹா தூங்கிக் கொண்டிருந்தாள். டிவியை இயக்கி சத்தம் ஏற்படுத்தி, அவளது தலையில் சுட்டான். பின்னர், பாட்டி ரோஷ்னியை கிட்டார் காட்டுவது போல அழைத்து, அவரையும் சுட்டான். அதன் பிறகு தாய் பாப்லியையும், இறுதியாக தந்தை பிரதீப்பையும் ஒவ்வொன்றாக சுட்டுக் கொன்றான். கொலை நடந்து முடிந்ததும், அபிஷேக் வீட்டைத் திருட்டு நடந்தது போல காட்ட முயன்றான். சில நகைகளை எடுத்துக்கொண்டு, துப்பாக்கியை ஒரு கால்வாயில் வீசினான். பின்னர், தன் காதலன் கார்த்திக் லாட்வால...

DONT GOOGLE HER PHOTO - தப்பி தவறி கூட பாத்துடாதிங்க..

Image
ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள தானி லட்ஷ்மன் என்ற சிறிய கிராமம். ஆகஸ்ட் 11, 2025, மாலை 6:15 மணி. அந்த அமைதியான கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், 44 வயதான சஞ்சய் சிங் ஒரு நாற்காலியில் பதற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறார். கண்களை மூடியபடி, தலையில் கை வைத்து, மனதில் பயம் பரவியிருக்கிறது. அவரது 18 வயது மகள் மனிஷா, “அப்பா, வேலைக்குப் போயிட்டு வரேன்,” என்று காலையில் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள். ஆனால், மாலை 5 மணி பஸ்ஸில் வீடு திரும்ப வேண்டியவள், 6:30 ஆகியும் வரவில்லை. “என்ன ஆச்சு? எங்கே போனாள்?” என்று சஞ்சய் மனம் பதறுகிறது. திடீரென, அவரது செல்போன் ஒலிக்கிறது. திரையில் மனிஷாவின் பெயர் தெரிகிறது. ஒரு கணம் நிம்மதி பிறந்தாலும், அவர் அழைப்பை எடுத்து, “மனிஷா, எங்க இருக்கே? ஏன் இன்னும் வரல?” என்று கேட்கிறார். ஆனால், அந்தப் பக்கம் எந்தப் பதிலும் இல்லை. மயான அமைதி. ஒரு மெல்லிய மூச்சு சத்தம் மட்டும் கேட்கிறது, பயத்துடன் கலந்தது போல. பத்து வினாடிகளில் அழைப்பு துண்டிக்கப்படுகிறது. சஞ்சய் மீண்டும் மீண்டும் அழைக்கிறார், ஆனால் போன் ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்று வருகிறது. அவரது மனம் பயத்தில் உறைகிறது. ...

15 பள்ளி மாணவனுடன் கள்ள உறவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்..! - ஊர் மக்கள் கொடுத்த தண்டனையை பார்த்திங்களா..?

Image
திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண் உடல் பசி காரணமாக பள்ளி செல்லும் 15 வயது சிறுவனுக்கு வலை விரித்து அவனுடன் கள்ள உறவு வைத்திருந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஹரியான மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கூத்து தான் இது. இந்த விஷயம் அறிந்த கிராமத்தின் பஞ்சாயத்தார் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். இதனை தொடர்ந்து, இருவரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு காத்திருந்தனர்.  பள்ளிக்கு செல்கிறேன் என்று சென்ற மாணவன் பள்ளிக்கு செல்லாமல் அந்த திருமணம் ஆன பெண்ணின் வீட்டிற்கு சென்றான். சிறிது நேரம் கழித்து அருகில் இருந்த விவசாய நிலத்தில் உள்ள புதருக்குள் இருவரும் சென்றனர். இதனை கண்காணித்து வந்த பஞ்சாயாத்து தலைவர்கள் அவர்களை புதருக்குள் வைத்து கையும் களவுமாக பிடித்தனர். மேலும், இரண்டு பரையும் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் அழைத்து வந்திருக்கிறார்கள். வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் நிறைய கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் கூடி தீர்ப்புகள் சொல்லப்பட்டுதான் ...