Posts

Showing posts with the label Balaji

16 வயது மாணவி கர்ப்பம்.. விசாரணையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.. 19 வயது குற்றவாளி சிக்கியது எப்படி..?

Image
சென்னை, டிசம்பர் 11 : சென்னை அருகேயுள்ள அம்பத்தூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலித்து, கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு வீசிங் (ஆஸ்துமா) மற்றும் டிபி (காசநோய்) போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது, அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தது. கொரட்டூர் போலீசார் இந்த தகவலை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர். மகளிர் காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். முதலில், கர்ப்பத்துக்கு காரணமானவரின் பெயர் ம...