Posts

Showing posts with the label Bigg Boss actor

என்னது.. என்னை கைது பண்ணிடாங்களா? Bigg Boss நடிகர் வெளியிட்ட பரபரப்பு பேட்டி

Image
நெல்லை, நவம்பர் 13: சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் பிரபலமான நடிகர் தினேஷ், பணமோசடி புகாரில் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரின் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தினேஷ், தனது விளக்கத்தில் இது போலி புகாராக இருப்பதாகவும், அவதூறு பரப்புவதற்கான சதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு, அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்த நடிகர் தினேஷ், புகார்தாரர் கருணாநிதியிடமிருந்து ரூ.3 லட்சம் கேஷ் பணம் பெற்றுக்கொண்டார். ஆனால், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பணத்தைத் திரும்ப அளிக்கக் கோரியபோது, தினேஷ் அதைத் திருப்பிப் பார்க்கவில்லை என்று கூறினர். மேலும், புகார்தாரரைத் தாக்கியதாகவும் கருணாநிதி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், பணகுடி போலீசார் விரைந்து செயல் எடுத்து நடிகர் தினேஷை கைது செய்தனர். தற்போது அவருக்கு எதிராக விசாரணை நடைபெறுகிறது. நடிகர் தினேஷ், தமிழ் சின்ன...