Posts

Showing posts with the label Aditya Madhavan

முழுசா என்னோட உடம்பை பாத்து அதை பண்ணாரு.. நான் அப்படியே உறைஞ்சு போயிட்டேன்.. பகீர் ரகசியம் உடைத்த நடிகை கௌரி கிஷன்

Image
சென்னை, நவம்பர் 4: வரும் நவம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வெளியாகவுள்ள 'அதர்ஸ்' (Others) படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை கௌரி கிஷன் மற்றும் டெப்யூட்டன்ட் ஹீரோ ஆதித்யா மாதவன் ஆகியோருக்கு பத்திரிகையாளர் ஒருவர் கலாய்க்கும் வகையில் கேள்வி எழுப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகமான கேள்வி கௌரி கிஷனை மிகவும் பாதித்திருப்பதாக அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் உணர்ச்சிகரமாக பகிர்ந்து கொண்டார்.மெடிக்கல் கிரைம் த்ரில்லர் என வகைப்படுத்தப்படும் இந்தப் படத்தில், 22 வயது இளைஞர் ஆதித்யா மாதவன் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கௌரி கிஷன் (Gouri G. Kishan) ஹீரோயினாக நடித்துள்ளார். இயக்குநர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அஞ்சு குரியன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரமோஷன் நிகழ்ச்சியின் போது, பத்திரிகையாளர் ஒருவர் இருவரிடமும் எழுப்பிய கேள்வி: "முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாகிறீர்கள். ஹீரோயினை தூக்கும்போது எப்படி இருந்தது? அவர் வெயிட் (எடை) அதிகமா? அ...