Posts

Showing posts with the label 2019 Tamil movies

பிகிலும் இல்ல, பேட்ட-யும் இல்ல - தளபதி கோட்டையில் மாஸ் காட்டிய அஜித் - பிரபல திரையரங்கமே வெளியிட்ட தகவல்..!

Image
ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் அந்த வருடத்தின் டாப் 10 படங்கள் எது என பிரபல திரையங்குகள் ஒரு பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நடிகர் விஜய்யின் கோட்டை என்று அழைக்கப்படும் நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் சற்று முன் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.  2019 இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. இந்த வருடத்தில் வெளியான படங்களின் டாப் 10 பட்டியலை பல்வேறு திரையரங்கங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமா தியேட்டர் தற்போது டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.  அதில் முதலிடத்தை விஸ்வாசம் படம் பிடித்துள்ளது. பிகில் இரண்டாம் இடமும், பேட்ட மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. பிகில் படம் சில பிரச்சனையால் தாமதாமாக தான் இந்த திரையரங்கில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.  அவர்கள் வெளியிட்ட TOP 10 Movies 2019 பட்டியல் இதோ, 1.விஸ்வாசம்  2.பிகில்  3.பேட்ட  4.அசுரன்  5.கைதி  6.கோமாளி  7.லயன் கிங்  8.நம்ம வீட்டு பிள்ளை  9.நேர்கொண்ட பார்வை  10. காஞ்சனா...

2019ஆம் ஆண்டு ரசிகர்களால் Youtube-ல் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரைலர்கள் - முதலிடம் பிடித்தது யார் தெரியுமா?

Image
ஒரு காலத்தில் படம் வெளியாகி ஒரு வாரம் ஆன பின்பு தான் ட்ரைலர் என்பதே வெளியாகும். அதுவும், தொலைகாட்சியில் தான் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால், தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில் போட்டி காரணமாக படம் வெளியாகும் முன்பே அந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள். பெரிய நடிகர்கள் நடிப்பில் உருவான படங்களின் ட்ரெய்லர்கள் வெளியானால் அன்று அவருடைய ரசிகர்களுக்கு தீபவாளி தான் என்ற நிலை உள்ளது. திரையரங்குகளில் வெளிவரும் படத்தை விட ரசிகர்கள் தற்போது யூடியூபில் வெளிவரும் படத்தின் ட்ரைலருக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அதிக அளவில் பார்வையிடுகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களின் ட்ரைலர்கள் எந்த அளவிற்கு பார்வையிடப்பட்டுள்ளது என்றும் அதில் எந்தெந்த நடிகர்கள் எந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்றும் தற்போது பார்க்கலாம்.     1. பிகில் - 4.8 Crores     2. விஸ்வாசம் - 3.2 Crores     3. காஞ்சனா - 2.8 Crores     4. பேட்ட - 2.6 Crores     5. 90ml - 1.72 Crores     6. நேர்கொண்ட பார்வை - 1.7 Cr...

இந்த வருடம் தமிழ் சினிமாவின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா..? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!

Image
தமிழ் சினிமாவின் வசூல் மற்றும் வியாபாரம் தமிழகம், இந்தியா தாண்டி உலகம் முழுதும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. ஆம், தமிழ் சினிமாவின் தரமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகின்றது என்பது தான் இதற்க்கான ஒரே காரணம். வருஷத்துக்கு 200+ படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் குறைந்த பட்சம் 10 முதல் 15 படங்கள் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் , விமர்சனத்தையும் பெற்று விடுகின்றன. அதே போல, மக்களை கவரும் படங்களுக்கு வசூலும் குவிகின்றது. அதிலும் தமிழ் சினிமா இந்த 2019-ம் வருடம் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது என்றே சொல்லலாம்.  இந்த வருடத்தின் தொடக்கமே விஸ்வாசம், பேட்ட என இரண்டு பெரிய நடிகர்களின் பாடம் நேருக்கு நேர் மோதியது. ஆனால், இரண்டும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது.  மேலும், பிகில், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வசூலில் மெகா சாதனையை செய்த நிலையில் இந்த வருடம் தமிழ் சினிமா மட்டும் உலகம் முழுவதும் 1300 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது.  அதிலும் நடிகர் ஜெயம் ரவியின் "கோமாளி" , தனுஷ்-ன் "அசுரன்" , சிவகார்த்திகே...

இந்த வருடம் வெளியான படங்களில் இந்த 4 படங்கள்மட்டுமே ஹிட்..! - பிரபல விநியோகஸ்தர் அதிர்ச்சி தகவல்

Image
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்தது 250 முதல் 300 படங்கள் வெளியாகின்றன.  ஆனால், அதில் வெகு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. சில படங்கள் லாபமும் இல்லை நட்டமும் இல்லை ரகத்தில் தயாரிப்பாளரை காப்பற்றி விடுகின்றன. ஆனால், பல படங்கள் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விடுகின்றன.  ஒரு ஷோ மட்டுமே ஓடும் படங்கள், ஒரு ஷோ கூட திரையிட முடியாதபடி பெட்டிக்குள்ளேயே தூங்கும் படங்கள் என பட்டியல் நீள்வது வாடிக்கை. இந்நிலையில், இந்த வருடத்தின் துவக்கத்திலேயே ரஜினியின் "பேட்ட" மற்றும் அஜித்தின் "விஸ்வாசம்" என பாக்ஸ் ஆஃபிசை கதற விட்டன. அதனை தொடர்ந்து வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.  இந்நிலையில், இந்த வருடத்தில் பேட்ட, விஸ்வாசம், தடம், காஞ்சனா-3 என நான்கே நான்கு படங்கள் தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கொடுத்தவை என்று பிரபல நியோகஸ்தார் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.