“பின்பக்கம் வேணாம்..” ஆபாச படத்தில் வருவது போல வித்தியாசமான உடலுறவு.. துண்டு துண்டான உடல்.. பகீர் சம்பவம்!
கொல்கத்தா, ஏப்ரல் 17: ஒரு பெண்ணின் வாழ்க்கையில் காதல், துரோகம், பயம், பழி வாங்கும் எண்ணம் என எல்லாம் கலந்து ஒரு கொடூரமான கொலை நடந்துள்ளது. தன் கள்ளக்காதலனை தன் வீட்டுக்கு அழைத்து, அவன் கேட்டபடி அவனை கட்டிலில் நான்கு பக்கமும் கட்டிப் போட்டு, பிறகு அவன் மீது ஏறி அமர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை வீட்டின் செப்டிக் டேங்குக்குள் போட்டு சிமெண்ட் அடைத்து மூடிய இரு பெண்கள் – தாயும் மகளும் – இப்போது கொல்கத்தா போலீசாரின் கையில் சிக்கியுள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தெரிய வந்தபோது ஊரே அதிர்ந்து போனது. இந்தக் கொடூரத்தின் மையத்தில் இருந்தவர் அனிதா (32). அவர் தன் கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்து, தன் தாய் மாலா (55) வீட்டில் தங்கி வந்தார். அந்த வீட்டுக்கு நேர் எதிரே அனிதாவின் மாமன் மகன் வினோத் (28) வசித்து வந்தான். இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் சாதாரண பழக்கம் தான். ஆனால், கணவனின் பிரிவின் துயரத்தில் இருந்த அனிதா, வினோத்துடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். விரைவில் அந்தப் பழக்கம் தகாத உறவாக மாறியது. ஆரம்பத்தில், அனிதாவும் அந்த உறவை ரசித்தார். “என் வாழ்க்கையில் இ...