Posts

Showing posts with the label Anjetti

“இரண்டு வயது குழந்தையை நாசம் செய்த திமுக பிரமுகர்” தாயின் கள்ளக்காதலனால் கொடூரம்.. மறைக்கப்பட்ட கொடூர தகவல்..

Image
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி அருகேயுள்ள சேசுராஜபுரம் ஊராட்சி, கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 2½ வயதான பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவத்தில், திமுக இளைஞர் அணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ விவரம்: 24 வயதான பிரின்சி என்பவர், ஓசூரில் கட்டிட வேலை செய்து வந்த 28 வயதான சூர்யா என்பவரை காதலித்து, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு கீழ்பெண்ணந்தூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், தம்பதியரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனமுடைந்த பிரின்சி குழந்தையுடன் தனது தாய்வீடான கவுண்டன் கொட்டாய்க்கு சென்று வசித்து வந்தார். சூர்யா குழந்தையைப் பார்க்க அவ்வப்போது வந்து சென்றுள்ளார். கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி, குழந்தைக்கு வலிப்பு வந்ததாகக் கூறி பிரின்சி அஞ்செட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெ...