Posts

Showing posts with the label Delhi hotel

அக்காவின் முதலிரவில் திரவ வயாக்ரா.. தங்கைக்கு நடந்த கொடூரம்.. ஆதாரமாக மாறிய கடைசி செல்ஃபி! பகீர் காட்சிகள்!

Image
டெல்லி : திருச்சி பகுதியைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் மகிழ்ச்சியான திருமண இரவு, ஒரு கொடூர சம்பவத்தால் இருண்டு போன சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 24 வயது அக்கா ஸ்ரீதேவியின் முதலிரவு இரவில், அவளது 19 வயது தங்கை பிரியங்காவுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை முயற்சி இப்போது போலீஸ் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு. டெல்லியின் பிரபல ஹோட்டல் மண்டபத்தில் ஸ்ரீதேவியின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மணமகன் ராகுல் (28), டெல்லியைச் சேர்ந்த வியாபாரி. திருமணத்துக்குப் பின் மணமக்கள் ஹோட்டலின் ஸ்வீட் அறைக்குச் சென்றனர். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். ஆனால், அதே ஹோட்டலின் 7வது மாடியில் தங்கை பிரியங்கா தனது அறையில் இருந்தாள். இரவு 11.45 மணி அளவில், அக்காவுக்கு ஒரு அழகான செல்பி எடுத்து அனுப்ப நினைத்து பால்கனியில் நின்று புகைப்படம் எடுத்தாள். அந்த செல்ஃபியில் பின்னணியில் இரண்டு நிழல் உருவங்கள் தெரிந்தன — அவை அவளது கடைசி செல்பியாக மாறியது. சில நிமிடங்களில் பிரியங்காவின் அறைக்கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்ததும், மணமகன்...