Posts

Showing posts with the label Nakchathra Serial Actress

உள்ளாடை தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..! - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

Image
தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'கிடா பூசாரி மகுடி' படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நக்ஷத்ரா.இவர் நடித்த இந்த படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் திரையுலகில் இருந்து விலகியே இருந்தார்.    பின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'யாரடி நீ மோகினி' என்ற சீரியலில் நடித்தார்.இந்த சீரியல் மூலம், வெள்ளித்தாயின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.    தற்போது இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முதல் முதலில் அறிமுகமான 'கிடா பூசாரி மகுடி' படத்தில் கதாநாயகனாக நடித்த ராம்தேவ் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.    படப்பிடிப்பிலேயே இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதனால் விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது.   இதனால் ரசிகர்கள் பலர் நட்ஷத்திரவிடம், திருமணத்திற்குப் பின் நடிப்பீர்களா என கேள்வி எழு...