Posts

Showing posts with the label Prakash Raj

நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி யாருன்னு தெரியுமா..? - இவ்வளவு பெரிய மகளா..? - வைரலாகும் புகைப்படம்..!

Image
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் போடப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் அனவைரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.  சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் பொழுதை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். வீட்டு வேலை செய்வது தொடங்கி, ரசிகர்களுடன் நேரலையில் உரையாடுவது வரை சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அது அவர்களது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.  அந்த வகையில், பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ்  தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரண்டாவது மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சூரியன் மறையும் பொழுதில் என் மகனுடன். மேலும் என் மனைவியும் மகளும் செய்த பீட்சாவை மகிழ்வுடன் சாப்பிடுகிறோம். இந்த லாக்டவுனில் சிறப்பான தருணங்கள். வீட்டிலேயே இருங்கள். பாதுக்காப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 1998-ம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2009-ம் சில பிரச்சனைகள் க...

நான் தமிழன் இல்லை கன்னடன் - தமிழ் மாணவர்கள் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை பறிக்கிறார்கள்

Image
நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். கே.பாலசந்தர் இயக்கிய டூயட் படத்தில் தமிழுக்கு வந்த அவர் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். அதன்காரணமாக தென்னிந்திய சினிமாவில் புகழடைந்தார். தற்போது மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ள அவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டெல்லியில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், டெல்லி பல்கலைகழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பினை தமிழ் மாணவர்கள் தட்டிப்பறிப்பதாகவும், இதனால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இதனை மாற்றி டெல்லி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த பேச்சுக்கு டெல்லியில் உள்ள தமிழ் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் பிரச்சாரம் செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் பறி...