Posts

Showing posts with the label communication records

அம்மாவை கணவர் கூட படுக்கையில் பார்த்த மனைவி.. மாமியார் மீது வந்த ஆசை.. விசாரணையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம், தேவ்நகர் கிராமம். அமைதியான சிறிய கிராமம். அங்கு வசித்து வந்தார் 60 வயது ஹரிபிரசாத். அவருடைய மனைவி சாவித்ரி, மகள் பிரியா. பிரியாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர் விக்ரம் என்ற இளைஞரை மணந்து கொண்டார். குடும்பம் ஒன்றாகவே வசித்து வந்தது. பிரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். வீட்டில் எல்லாம் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஒரு நாள்... நல்ல உடல் நலத்துடன் இருந்த ஹரிபிரசாத் திடீரென உயிரிழந்தார். குடும்பத்தினர் முழு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எதிர்பாராத மரணம். உடலை அடக்கம் செய்துவிட்டு, அனைவரும் துக்கத்தில் மூழ்கினர். சில நாட்கள் கழித்து... பிரியாவுக்கு ஒரு பயங்கரமான அதிர்ச்சி காத்திருந்தது. அன்று அவர் தன் அம்மாவின் அறைக்கு சென்றபோது, தன் கணவர் விக்ரம் தன் அம்மா சாவித்ரியுடன் படுக்கையில் உல்லாசமாக இருப்பதைக் கையும் களவுமாகப் பிடித்தார். அந்தக் காட்சி அவரை உலுக்கியது. தன் கணவர், தன் அம்மாவுடன் கொண்ட தகாத உறவு... அந்த உறவால் தன் அம்மா தனக்கு சகாளியாக மாறியது போன்ற உணர்வு... பிரியாவின் மனம் நொறுங்கியது. அந்த அதிர்ச்சிக்குப் பிறகு, பிரியாவின் மனதில...