புதருக்குள் உடலுறவு.. காதலிக்கு தோன்றிய வினோத ஆசை.. அந்த உறுப்பை சிதைத்த காதலன்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..
பழனி : திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சிவகிரி பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயது காளீஸ்வரி என்பவர் கள்ளக்காதல் தகராறில் தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளீஸ்வரிக்கு சில வருடங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அதன்பின் தனியாக வாழ்ந்து வந்த காளீஸ்வரி, வேலைக்குச் சென்ற இடத்தில் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 40 வயது மகுடேஸ்வரன் என்பவரைச் சந்தித்தார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவாக மாறியது. மகுடேஸ்வரன் காளீஸ்வரியை கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு வீடு எடுத்து தங்க வைத்தார். அங்கு அவர் அவ்வப்போது வந்து சென்று வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த குரு என்பவருடனும் காளீஸ்வரிக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. ஒரே பெண்ணுடன் இரு ஆண்கள் மாறி மாறி உல்லாசம் அனுபவித்து வந்த இந்த முக்கோண உறவு, வாடகை வீட்டு உரிமையாளரின் கவனத்திற்கு சென்றது. அவர் காளீஸ்...