Posts

Showing posts with the label candid reply

எத்தனை வயதில் முதல் முறை உடலுறவு கொண்டேன்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய பூனம் பாஜ்வா!

Image
தென்னிந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து அறியப்பட்ட நடிகை பூனம் பாஜ்வா, சமீப காலமாக தனது இணையப் பக்கங்களிலும் YouTube சேனலிலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தயங்காமல் பதில் அளித்து வருகிறார். 40 வயதை நெருங்கும் இந்த நேரத்தில் அவர் நடத்தி வரும் நேர்மையான கேள்வி-பதில் அமர்வுகள், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வரிசையில் ஒரு ரசிகர் கேட்ட கேள்வி சற்று சர்ச்சைக்குரியதாக இருந்தது. “முதல் முறையாக எந்த வயதில் கன்னித்தன்மையை இழந்தீர்கள்? அதாவது முதன்முறையாக எந்த வயதில் உடலுறவு கொண்டீர்கள்?” என்ற கேள்விக்கு பூனம் பாஜ்வா நேரடியாகவும் அமைதியாகவும் பதில் அளித்துள்ளார். அவரது பதில் இதுதான்: “என்னுடைய சரியான வயதில், சரியான நேரத்தில் அது நடந்தது. என்னுடைய கிரகங்கள் அதற்கு ஏற்றார் போல இருந்தபோது அது நடந்தது. என்னுடைய நேரம் சரியாக இருக்கும் போது அதுவும் சரியாகவே நடந்தது.” இந்த பதில் இணையத்தில் பரவியதும் பல தரப்பினரிடமும் கருத்துகள் எழுந்துள்ளன. சிலர் நடிகையின் வெளிப்படைத்தன்மையை பாராட்டினர். வாழ்க்கையில் நேரம், முதிர்ச்சி மற்றும் ஜோதிட நம்பிக்...